Friday, August 31, 2012

தன்னம்பிக்கை-2


என்னுடைய முதல் விருது.


 
  
அருமை நண்பரே திரு சீனி அவர்கள் எனக்கு பகிர்ந்த விருது.

மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

-********-

நான் படித்ததில் ரசித்த கவிதை ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்..

                                                                         தன்னம்பிக்கை - 2
                           
                               தன்னம்பிக்கை
                               என்னும் விதை விதைத்து
                               முயற்சி                                                     
                               என்னும் நீர் ஊற்றினால் தான்
                               வெற்றி
                               என்னும் கனி பறிக்க முடியும்!