Tuesday, August 14, 2012

தன்னம்பிக்கை


66வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பர்களே.

இது நான் சமீபத்தில் படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

தன்னம்பிக்கை

சோதனை முறையில்

சாதனை படைப்போம்

இளைஞனே

தன்னம்பிக்கை என்ற

ஒன்றை மூலதனமாக்கினால்

இந்த தரணி எல்லாம்

கழனிகள் ஆகிவிடும்

காலம் கடந்தாலும்

நம் கடமை தவறாமல்

மண்ணின் மகத்துவம்

காப்போம்

உன் தோள்கள்

வலிமையானது – நீ

ஜெயிப்பவர்களின் மத்தியில்

ஜெயித்தவன் – நீ

பொங்கி எழும் அனல்

சுனாமி - உன்

கோபத்திற்கு அது பினாமி

சூறாவளியும்

உன் பார்வையால்

சுருண்டு விடும்

இளைஞனே

இன்றே புறப்படு

இமயத்தையும் குமரியையும்

ஒன்றாய் இணைத்திடு!

27 comments:

  1. Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. வீர வரிகள்... உற்சாகப்படுத்துகிறது... பாராட்டுக்கள்... நன்றி…

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !

    ReplyDelete
    Replies
    1. ஜெய் ஹிந்த் !

      நன்றி. உங்கள் கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி. நண்பரே.

      Delete
  3. Wow. Nice. Innum thodarndhu niraiya eludhungal. Vaalththukkal ullame.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க கவிதை நன்று. தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. 66 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் !

      Delete
  7. அழகான கவிதை ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. கண்டிப்பாக தெரியவில்லை. தாங்களின் தயவில் அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. சூப்பர் கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. இன்றைய எதிர் காலம் என்பதே இளைஞர்கள் கையிதான் உள்ளது
    என உணர்த்தும் கவிதை வரிகள் அருமை !..தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. நன்றாக உள்ளது அருமை .. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. Replies
    1. நன்றி தோழி. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

  13. வணக்கம்

    66 ஆம் ஆண்டுச் சுதந்திர நன்னாள் கவிதை அருமை!
    அனைவரும் கடைப்பிடித்தால் அடைவோம் பெருமை

    கவிஞா் கி,பாரதிதாசன்
    தலைவா்ஃ பிரான்சு கம்பன் கழகம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. தங்களை போன்ற பெரியவர்களின் வழிகாட்டல் எனக்கு என்றென்றும் தேவை. ஆதலால் தொடர்ந்து ஆதரவு - தாருங்கள் ஐயா!

      Delete
  14. வைர வரிகள் ...... தொடருங்கள்
    இந்த இணைப்பில் சென்று படித்து....எனக்கு வாக்களியுங்கள்.
    http://kavithai7.blogspot.in/2012/08/blog-post_1008.html...
    உங்கள் நண்பர்களிடமும் சொல்லி எனக்கு வாக்களிக்க செய்யுங்கள்.........
    சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.......
    என் மின் அஞ்சல் முகவரி chezhiyan7@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக நண்பரே.

      Delete
  15. கவிதை அருமை. பாராட்டுக்கள். தொடந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தங்களை போன்ற பெரியவர்களின் எழுத்து என்னை போன்ற இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துகின்றன. தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

      Delete