Sunday, September 2, 2012

தன்னம்பிக்கை-3



நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.


தன்னம்பிக்கை

அருவியின் தன்னம்பிக்கை விழுகையில்!

ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்!

இளமையின் தன்னம்பிக்கை துடிப்பில்!

ஈட்டியின் தன்னம்பிக்கை ஏறிகையில்!

உளியின் தன்னம்பிக்கை சிலையில்!

ஊமையின் தன்னம்பிக்கை மெளனத்தில்!

எண்ணத்தின் தன்னம்பிக்கை செயலில்!

ஏட்டின் தன்னம்பிக்கை எழுத்தில்!

ஐயத்தின் தன்னம்பிக்கை தெளிவில்!

ஒளியின் தன்னம்பிக்கை இருட்டில்!

ஓசையின் தன்னம்பிக்கை சுரத்தில்!

ஔவையின் தன்னம்பிக்கை வாய்மையில்!

மனிதா ! உன் தன்னம்பிக்கை எதில்?  

53 comments:

  1. ///மனிதா உன் தன்னம்பிக்கை எதில்?//// சரியான கேள்வி..

    ReplyDelete
    Replies
    1. என்ன வேகம் நண்பா?. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. உயிர் எழுத்தின் படி உயர்வான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

    படித்தவுடன் இந்தப் பாடல் ஞாபகம் வந்தது....

    யானையின் பலம் எதிலே...
    தும்பிக்கையிலே...

    மனிதனோட பலம் எதிலே...
    நம்பிக்கையிலே...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. படித்ததை நன்கு பகிர்ந்துள்ளதற்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களை போன்ற பெரியவர்களின் வருகையே மென்மேலும் ஊக்கப்படுத்தாகவுள்ளது. மேலும் தங்களின் அன்பான கருத்துக்கள் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா.

      Delete
  5. நீங்கள் படித்துச் சொன்னதை நானும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. என் நம்பிக்கை
      இறை நம்பிகையோடு கலந்த
      என் தன்னம்பிக்கையில்.

      படித்ததில் உங்களுக்கு பிடித்தது
      எங்களுக்கும் பிடித்தது..

      Delete
    3. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  6. முதல் வரி அதிக தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. நல்ல பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  7. தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன் நண்பரே. நன்றி நண்பரே.

      Delete
  8. சிறப்பான கவிதை பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete


  9. பதிவர்களின் தன்னம்பிக்கை பின்னூட்டங்களில் !!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  11. நம்பிக்கை அளிக்கிற கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  12. உயிர் எழுத்தை நன்கு உயிரோடு கோர்த்துள்ளீர்...

    அருமை... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
    2. எனது முதல் வருகை இனி தொடரும் என நன்புகிறேன் நண்பா...

      Delete
    3. தங்களை போன்ற நண்பர்கள் தொடர வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

      Delete
  13. நல்ல கவிதை, சொற்களின் பிரயோகம் அருமை, பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  14. ராசன்...அகர வரிசையில் கோர்த்த நம்பிக்கை வரிகள் அற்புதம் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே. ராசன் அல்ல ரசன் என்று விளியுங்கள் தோழியே.

      Delete
  15. வரிகளின் கோர்வை நன்றாக இருக்கிறது..கடைசியான வினாவுக்கு விடை தேடப் போகிறேன் இன்றிலிருந்து

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete

  16. Vasiththathil Nesiththa varigal Arumai Thanks for sharing

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசிரியரே.

      Delete
  17. மனிதனின் தன்னம்பிக்கை வாழ்வதில்/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  18. மனிதனின் தன்னம்பிக்கை முயற்சியில்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசிரியரே.

      Delete
  19. அருமை !...ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்னம்பிக்கை
    உள்ளது .ஆனால் மனிதனுக்கு இப்போதெல்லாம்
    வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தும் இல்லை
    என்றாகிப் போச்சு !..மிக அருமையான பகிர்வு .
    தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே.

      Delete
  20. வணக்கம்

    நம்பிக்கை வலுபெற்றால் வெற்றி மாலை
    நமதடியைத் தேடிவரும்! வானம் முட்ட
    எம்பிக்கை துாக்கிடுக! ஒருநாள் உன்றன்
    எண்ணங்கள் நிறைவேறும்! வீணே மண்ணில்
    அம்மிக்கல் போலிருந்தால் அக்கம் பக்கம்
    அசைந்துவரும் புழுகூட அழகு காட்டும்!
    இம்பி..கை சோராமல் துணிந்து நிற்பாய்!
    நம்பிக்கை! தும்பிக்கை வன்மை தோழா!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr


    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.ராசன் அல்ல ரசன் என்று விளியுங்கள் ஐயா.

      Delete
  21. தன்னம்பிக்கை டானிக் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  22. உங்களின் தன்னம்பிக்கை பிடித்திருந்தது நன்றி நீங்குளும் வந்து போங்களேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  23. உங்களின் தன்னம்பிக்கை பிடித்திருந்தது நன்றி நீங்குளும் வந்து போங்களேன்

    ReplyDelete
  24. அன்புடையீர் வணக்கம்.
    வலைச்சரம் என்பதைப்பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
    02 10 2012 அன்று வலைச்சரத்தில் என்னைப்பற்றி சிறப்பாக ஓர் பதிவு தரப்பட்டுள்ளது.
    முடிந்தால் போய் பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு இணைப்புகள் தங்களுக்குப் பயன்படக்கூடும்.

    முடிந்தால் இன்று உடனே அங்கு சென்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
    இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  25. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  26. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  27. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete